
அதிகாரிகளின் விவரங்கள்
| பெயர் | பதவி | தொலைபேசி |
| ஜே.எம்.எம்.பி. ஜெயசிங்க | அபிவிருத்தி உத்தியோகத்தர் | 716-628497 |
| கே.என்.பி.குணதிலக்க | அபிவிருத்தி உத்தியோகத்தர் |
075-6048383 |
ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் – தலைமை அலுவலகம்
| முகவரி: | ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் |
| 10வது மாடி | |
| சுஹுருபாய | |
| ஶ்ரீ சுபூதிபுர வீதி | |
| பத்தரமுல்லை. |
தொலைபேசி அழைப்பு நிலையம்
தேசிய அடையாள அட்டை தொடர்பில் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் அனைத்து சேவைகள் பற்றிய தகவல்களையும் அறிய விரும்பினால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு வார நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரையில் அழைக்கலாம்.
தொலைபேசி :
அடையாள அட்டைகள் பற்றிய விசாரணைகளுக்கு : (011)5226126
ஏனைய விசாரணைகளுக்கு : (011)5226100
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
















