மத்தியஸ்த திறன்கள் மற்றும் நுட்ப முறைகள் குறித்த ஐந்து நாள் பயிற்சிநெறி.
இலக்கம் 54 ஹரிஸ்பத்துவ மத்தியஸ்த குழுவுக்கான புதிய மத்திஅஸ்தர்களை தேர்ந்தெடுப்பதற்காக, மத்தியஸ்த திறன்கள் மற்றும் நுட்ப முறைகள் குறித்த ஐந்து நாள் பயிற்சிநெறி, ஹரிஸ்பத்துவா பிரதேச செயலாளர் திரு. மெகான் தர்மதாஸின் தலைமையில், 2025/11/24 அன்று ஹரிஸ்பத்துவா பிரதேச செயலகத்தின் பிரதான மண்டபத்தில் ஆரம்பமாகியது.இலக்கம் 54 ஹரிஸ்பத்துவ மத்தியஸ்த குழுவுக்கான புதிய மத்திஅஸ்தர்களை தேர்ந்தெடுப்பதற்காக, மத்தியஸ்த திறன்கள் மற்றும் நுட்ப முறைகள் குறித்த ஐந்து நாள் பயிற்சிநெறி, ஹரிஸ்பத்துவா பிரதேச செயலாளர் திரு. மெகான் தர்மதாஸின் தலைமையில், 2025/11/24 அன்று ஹரிஸ்பத்துவா பிரதேச செயலகத்தின் பிரதான மண்டபத்தில் ஆரம்பமாகியது.இந்தப் பயிற்சிநெறி ஐந்து நாட்கள், 2025/11/24 முதல் 2025/11/27 வரை மற்றும் 2025/12/05 ஆம் திகதி நடைபெற்றது. ஐந்து நாள் பயிற்சிநெறிக்குப் பிறகு, ஒரு எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டது. பயிற்சிநெரியின் வளவளர்களாக, கண்டி மாவட்ட மத்தியஸ்த பயிற்சி உத்தியோகத்தர் திரு. சரத் லக்சிரி மற்றும் காலி மாவட்ட மத்தியஸ்த பயிற்சி உத்தியோகத்தர் திரு. கீர்த்தி லியனகே ஆகியோர் கலந்துகொண்டதுடன் , பயிற்சிநெற…


























