குடியுரிமை சாசனம் - பிரதேச செயலகம்

தாபனப் பிரிவு  உச்ச காலம்       
01. வதிவிட சான்றிதழ் மேலொப்பமிடுதல் 04 நிமிடங்கள்
02. அரச ஊழியர்களுக்கு ரயில்வே வாரண்ட் விநியோகித்தல் 01 மணித்தியாலம்
நிதிப் பிரிவு
01. வாகன வருவாய் சான்றிதழ் வழங்குதல் 04 நிமிடங்கள்
02. வாகன உரிமை மாற்றம் 15 நாட்கள்
03. புதிய சிவில் ஓய்வூதிய கொடுப்பனவு 01 நாள்
04. விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய கொடுப்பனவுகள் 01 நாள்
அபிவிருத்திப் பிரிவு
01. கட்டுமானப் பணிகளுக்கான கொடுப்பனவுகள் 01 வாரம்
02. திட்டங்களுக்கான ஆரம்ப நடைமுறைகளை நடைமுறைப்படுத்துதல் 02 வாரங்கள்
03. திட்ட கொள்முதல் வழிமுறை 01 மாதம்
நில நிர்வாகப் பிரிவு
01. நில மேம்பாட்டு கட்டளைச் சட்டத்தின் கீழ் உரிமம் வழங்கல் 03 மாதங்கள்
02. நில மேம்பாட்டு ஆணையின் கீழ் அனுமதிகளை வழங்குவதற்கு தேவையான மறுகட்டமைப்புகளைத் தயாரித்தல் 01 வாரம்
03. நில அளவைக் கோரிக்கையை வழங்குதல் 03 வாரங்கள்
04. நில உரிமை மாற்றம் (மானியங்கள்) 02 வாரங்கள்
05. நீர் ஓட்டம் திசையை மாற்ற அனுமதி வழங்குதல் 01 மாதம்
06. மானியமாக வழங்கப்பட்ட நிலத்திற்கான வாழ்நாள் உரிமை பெயரிடல் 01 மாதம்
07. நீண்ட கால குத்தகைகளை வழங்குதல் (பதிலளித்தல்) 03 மாதங்கள் 
08. நில மானியங்களை தயார் செய்தல் 02 மாதங்கள் 
09. ஒரு நிலத்தின் பிந்தைய உரிமையை பெயரிதல் 02 நாட்கள்
10. மானியமாக வழங்கப்பட்ட நிலத்தின் உரிமை மாற்றம் செய்தல் 02 நாட்கள்
11. அரசாங்க அமைப்புக்களின் தேவைக்கேற்ப நிலங்களை கையகப்படுத்துதல் 72 வாரங்கள் 
12. வருடாந்த அனுமதிப்பத்திரங்களுக்கான வரி செலுத்துதல் 06 நிமிடங்கள் 
13. வெடிபொருள் அனுமதிகளுக்கான விண்ணப்பங்களை பரிந்துரைத்தல் 01 நாள் 
14. துப்பாக்கி பாவனைக்காக அனுமதி பெறும் விண்ணப்பங்களை வழங்குதல் 01 1/2 நாட்கள் 
15. துப்பாக்கி பாவனை அனுமதிப்பத்திர விண்ணப்பங்களை பரிந்துரைத்தல் 03 நாட்கள்
16. மர ஆலைகள் அல்லது களஞ்சியங்களை பதிவு செய்தல் 01 வாரம் 
17. (பலா,ஈரப்பலா,பனை) மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்கள் 02 வாரங்கள்
18. கற்சுரங்கள் மற்றும் மன் அகழ்வுகளுக்கான அனுமதி அனுமதிப்பத்திரம் 01 வாரம்
19. வணிக நடவடிக்கையல்லாத தேவைக்காக 2 கியுப் மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரம்  01 வாரம் 
20. வருடாந்த மணல் அகழ்வு அனுமதிக்கான பரிந்துரை 02 வாரங்கள் 
21. மரம் / மரப்பலகை கொண்டு செல்வதற்காக அனுமதி வழங்குதல் 02 வாரங்கள் 
சமூகசேவைகள் பிரிவு
01. வருமான சான்றிதழ் வழங்குதல் 08 நிமிடங்கள் 
02. மதுபான அனுமதிப் பத்திரம் வழங்கல் 30 நிமிடங்கள்
03. விலங்குகளை ஏற்றிச் செல்ல உரிமம் வழங்குதல் 30 நிமிடங்கள்
04. மதிப்பீட்டு சான்றிதழ் வழங்குதல் 04 நாட்கள் 
05. அடமான அனுமதிப் பத்திரத்தை வழங்கல் 01 வாரம் 
06. மதிப்பீட்டு சான்றிதழ் வழங்குதல் 08 நிமிடங்கள்
07. அடையாள அட்டைகளை வழங்குதல்  
08. வியாபார பெயர் பதிவு ரத்து செய்ய 02 நாட்கள்
09. வியாபார பெயர்களை பதிவு செய்தல் 05 நாட்கள்
10. வியாபார பெயர் பதிவில் மாற்றம் செய்ய 04 நாட்கள் 
11. மின்சாரம் விண்ணப்ப பரிந்துரை
12. சமூக அபிவிருத்தி நிதி மூலம் வழங்கப்படும் மானியங்கள் 05 நாட்கள் 
13. மஹபொல மற்றும் ஏனைய புலமைபரிசில்கள் 02 நாட்கள்
14. மூத்த குடியுரிமை அடையாள அட்டைகள் வழங்குதல் 10 நிமிடங்கள் 
15. இதர மானியங்கள் மற்றும் அணர்த்த கடன்கள் பரிந்துரை 01 1/2 வாரங்கள் 
16. உடல்நலமற்ற நபர்களுக்கான மானியம் 03 நாட்கள் 
17. ஜனாதிபதி நிதிகளின் உதவிகள் 03 நாட்கள் 
பதிவாளர் பிரிவு
01. ​தோட்டங்களில் நிகழ்ந்த பிறப்பு மற்றும் இறப்பு பதிவு 01 நாள்
02. பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் பிரதி வழங்குதல் 05 நிமிடங்கள்
03. திருமண பதிவு செய்தல் 02 மணித்தியாலங்கள்  
04. காலம் கடந்த பிறப்புகளின் பதிவு 01 மாதம் 
05. காலம் கடந்த இறப்புகளின் பதிவு 01 மாதம்  
06. பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை திருத்தியமைத்தல் 01 மாதம் 
திவிநெகும அபிவிருத்திப் பிரிவு
01. கட்டாய சேமிப்புகளை வெளியிட ஒப்புதல் 02 நாட்கள்
02. சமூக பாதுகாப்பு நலன்கள் கொடுப்பனவுகள் 02 நாட்கள்

 

  சேவைகள் கிராம சேவகரால் வழங்கப்படும் சேவைகள் உச்ச காலம்
01 வதிவிட / குணாதிசய சாள்றிதழ் சான்றிதழ்கள் இருப்பின் 15 நிமிடங்கள்
வதிவிடத்தை உருதி செய்யின் (தனிப்பட்ட முறையில் திருப்தியாயின்) 03 நாட்கள்
02 வருமான சான்றிதழ்கள் பரிந்துரை பிரதேச செயலாளருக்கு சிபாரிசு செய்தல் 03 நாட்கள்
03 மதிப்பீட்டு சான்றிதழ் வழங்குதல் பிரதேச செயலாளருக்கு சிபாரிசு செய்தல் 02 நாட்கள்
04 மதிப்பீட்டு அறிக்கை பிரதேச செயலாளருக்கு சிபாரிசு செய்தல் 02 நாட்கள்
05 அடையாள அட்டை விண்ணப்பங்களை உறுதிப்படுத்துதல் சான்றளித்து பிரதேச செயலாளருக்கு சமர்ப்பித்தல் 07 நாட்கள்
   
06 பலா மரங்களை வெட்டுதல் ஒரு மரம் வெட்ட 01 நாள்
ஒன்றைவிட அதிகம் (விண்ணப்பம் தொடர்பில் திருப்தியடையின்) 03 நாட்கள்
07 மரம்/பலகை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கள் பிரதேச செயலாளருக்கு சிபாரிசு செய்தல் 02 நாட்கள்
மரத்திற்கு முத்திரை பதித்தல் ½ நாள்
08 துப்பாக்கி அனுமதிப்பத்திரத்திற்கு சிபாரிசு வழங்கள் பிரதேச செயலாளருக்கு சிபாரிசு செய்தல் 03 நாட்கள்
09 வெடிபொருட்கள் சிபாரிசு செய்தல் 03 நாட்கள்
10 இறந்த நபர்கள் பற்றிய அறிக்கையை வழங்குதல் இயற்கை மரண அறிக்கை 03 மணித்தியாலங்கள்
11 வியாபார பெயர்ப்பதிவு பிரதேச செயலாளருக்கு சிபாரிசு செய்தல் 03 நாட்கள்
12 புகார்களைப் பற்றிய அறிக்கைக இது நடப்பு ஆண்டில் நடந்தது என்றால் 01 நாள்
இது முந்தைய ஆண்டில் நடந்தால் 03 நாட்கள்
13 பொது உதவிகளுக்கான பரிந்துரை பிரதேச செயலாளருக்கு சிபாரிசு செய்தல் 03 நாட்கள்
14 கடந்த பிறப்புகளின் பதிவு சிபாரிசு செய்தல் 03 நாட்கள்
15 புலமைபரிசில் விண்ணப்பங்கள் உறுதிசெய்தல் பிரதேச செயலாளருக்கு சிபாரிசு செய்தல் 02 நாட்கள்
16 விலங்குகளை கொண்டு செல்ல அனுமதிப்பத்திரம் வழங்கள் பிரதேச செயலாளருக்கு சிபாரிசு செய்தல் 03 நாட்கள்
17 நிலங்களின் உரிமைக்கான மதிப்பீடுகளை வழங்குதல் பிரதேச செயலாளருக்கு சிபாரிசு செய்தல் 03 நாட்கள்
18 மின்சாரம் மற்றும் நீர் இணைப்புக்கான பரிந்துரைகள் சிபாரிசு செய்தல் 03 நாட்கள்
19 Recommendation for ...... அவசர அரிக்கைகளை பிரதேச செயலாளருக்கு வழங்கள் 06 மணித்தியாளங்கள்
விரிவான அறிக்கையை சமர்ப்பித்தல் 03 நாட்கள்
20   சிபாரிசு செய்தல் 03 நாட்கள்
21 தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குதல் சிபாரிசு செய்தல்
(ஆவணம் இருப்பின்)
03 நாட்கள்
22 தன்னார்வ சங்கங்கள் பதிவு செய்தல் ஆவணங்கள் இருப்பின் பரிந்துரைகளை வழங்குதல் 03 நாட்கள்
23 அரச நிலங்களில் கடமைகள் அங்கீகரிக்கப்படாத குடியிருப்பாளர்களின் அறிக்கை பிரதேச செயலாளருக்கு வழங்குதல் Immediately
ஏனைய ஆவணங்களை பிரதேச செயலாளருக்கு வழங்குதல் 07 நாட்கள்
24 கல் / மணல் அனுமதிப்பத்திரம் வழங்குதல் பிரதேச செயலாளருக்கு சிபாரிசு செய்தல் 07 நாட்கள்
25 மதுபான அதிகாரப் பத்திரம் பிரதேச செயலாளருக்கு சிபாரிசு செய்தல் 07 நாட்கள்
26 சமாதான நீதவான் கடமைகள் பிரச்சனைகளுக்கான தீர்வு காணல் 03 நாட்கள்
27 ஜனாதிபதி நிதி உதவிகள் பிரதேச செயலாளருக்கு சிபாரிசு செய்தல் 02 நாட்கள்
Scroll To Top